இந்திய சாதி வரலாறு – குறிப்புகள்

ஆரியர்கள் வருகை, அதற்கு முன்பு இங்கு இருந்த பழங்குடிகளை அடக்கி அடிமைப்படுத்தியது, அதற்கு முன்பு இருந்த சிந்து சமவெளி நாகரீகம், சாதி வருணாசிரம கட்டமைப்பை உருவாக்கியது, புத்தரின் எதிர்ப்பு, முகலாயர் படையெடுப்பு, ஐரோப்பியர் வருகை, மூலதனத்தின் ஆட்சி, சாதி முறையில் உடைப்பு, ஐரோப்பிய கல்வி முறை, ரசியப் புரட்சி, தேச விடுதலை போராட்டங்கள், போலி சுதந்திரம், நாடு காலனிய சுரண்டலை தொடர்ந்து எதிர்கொள்வது. மனிதர்கள் வரலாற்றை படைக்கிறார்கள், ஆனால் தமக்குக் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளின் கீழ்தான் வரலாற்றை படைக்கிறார்கள். … Continue reading இந்திய சாதி வரலாறு – குறிப்புகள்

மார்க்சியத்துக்கு மாற்றை வைக்கும் ஒரு முன்னாள் “நக்சல்பாரி” புரட்சியாளர்

மானுடம் ஜனவரி 2019 இதழில் "மார்க்சியத்தில் இயங்கியல் பிரச்சினைகள்" என்ற தலைப்பில் ஜெ. பிரபராகரன் என்பவர் எழுதிய கட்டுரை. ஜெ. பிரபாகரன் த.நா.மா.லெ.கவில் இருந்தவராம். 25 ஆண்டுகளுக்கு முன்பே இந்தக் குழுவில் இருந்து விலகி விட்டாராம். தொழிலாளர் அமைப்பை கட்டுவதில் தோல்வி அடைந்த அனுபவத்தை இத்தனை ஆண்டுகளாக அசை போட்டு ஒரு பெரிய புத்தகத்தை எழுத தயாரித்திருக்கிறாராம். அதற்கு விளக்கவுரையாக இந்தக் கட்டுரையை எழுதியிருக்கிறார். முதல் 2 பக்கங்கள் அவரது அனுபவங்கள், தேடல்கள் என்று பேசுவது வரை … Continue reading மார்க்சியத்துக்கு மாற்றை வைக்கும் ஒரு முன்னாள் “நக்சல்பாரி” புரட்சியாளர்

சாதி வர்க்கம் மரபணு – ப கு ராஜன் : ஒரு விமர்சனமும் அதன் மீது ஒரு கருத்தும்

இந்தப் புத்தகம் புதுவிசை இதழில் வெளிவந்த இரண்டு கட்டுரைகளைக் கொண்டுள்ளது. 1. இந்தியச் சமூக கட்டமைப்பும் மரபணுவும். ஆரியர் - திராவிடர் விவாதம் இலக்கியம், தொல்பொருள் ஆய்வு, மொழியியல் என்ற தளத்திலிருந்து தற்போது மரபணு எனும் தளத்தில் நடந்து வருகின்றது. மற்ற எல்லா தளத்திலும் ஆரியர் வந்தேறிகள் அல்ல என வாதிடும் பார்ப்பனக் கூட்டம் தங்களது தரப்பை நியாயப்படுத்த இயலாததன் விளைவாக மரபணு அறிவியலின் மூலம் அதனை நிறுவ முயற்சிக்கின்றன. ஆனால் இதிலும் அவர்கள் (கட்டுரை எழுதப்பட்ட … Continue reading சாதி வர்க்கம் மரபணு – ப கு ராஜன் : ஒரு விமர்சனமும் அதன் மீது ஒரு கருத்தும்

இந்திய சமூகம் பற்றிய ஆய்வு

இந்திய விவசாயம் பற்றிய ஆய்வுப் பணியில் இந்திய விவசாயத்தை மட்டும் தனியாக பரிசீலிக்க முடியாது, இந்தியப் பொருளாதாரத்தில் அன்னிய/உள்நாட்டு கார்ப்பரேட் மூலதனத்தின் ஆதிக்கம் முதன்மையானதாக ஆகியிருக்கிறது. கார்ப்பரேட் ஆதிக்கம் விவசாயத்தில் செலுத்தும் தாக்கத்தை பற்றி ஓரளவு தகவல்களை தொகுத்தோம். ஆனால், கார்ப்பரேட் ஆதிக்கம் எப்படி செயல்படுகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு அது பொருளாதாரத்தின் பிற துறைகளில் எப்படி செயல்படுகிறது என்பதையும் சேர்த்து பரிசீலிக்க வேண்டியிருக்கிறது. மேலும் மூலதனம் தேச எல்லைகளை தாண்டி பாயும் நிலையில் சர்வதேச அளவில் … Continue reading இந்திய சமூகம் பற்றிய ஆய்வு

சாதி என்னவாக இருக்கிறது? ஏன் இன்னவாக இருக்கிறது?

10இன்றைக்கு சாதி எப்படி எல்லாம் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது? 1. ஆணவக் கொலைகள் - ஹரியானாவில் ஒரே கோத்திரத்துக்குள் காதலித்து திருமணம் செய்ய விரும்பும் இளைஞர்கள் படுகொலை வன்னியர் சாதி பெண் - பறையர் சாதி ஆண், தேவர் சாதி பெண் - பள்ளர் சாதி பையன், கவுண்டர் சாதி பெண் - அருந்ததியர் இளைஞர் திருமணம் செய்தால் ஆணவக் கொலை செய்வது இந்து சாதிப் பண்ணை இசுலாமிய இளைஞர் திருமணம் செய்தால் ஆணவக் கொலை செய்வது. … Continue reading சாதி என்னவாக இருக்கிறது? ஏன் இன்னவாக இருக்கிறது?

Formation of class society and state in India

The Marxist XXV, 3-4 July-September 2009 E.M.S.NAMBOODIRIPAD’S PERCEPTION OF HISTORY – Prabhat Patnaik page 1 “an overall reading of Indian history, and this reading was arrived at through an application of Marxist analysis to the historical “facts” about Indian society as thrown up by researchers. This overall reading, since it differs so fundamentally from the … Continue reading Formation of class society and state in India

இந்தியப் புரட்சி எதை கோருகிறது?

புரட்சியின் தன்மை, புரட்சிக்குப் பிந்தைய திட்டம், புரட்சிக்கான வர்க்கங்கள், போர் தந்திரம், செயல்தந்திரம் ஒரு நாட்டின் பருண்மையான நிலைமைகளிலிருந்து போர் தந்திரம், செயல் தந்திரம், புரட்சிக்கான திட்டம் வகுக்கப்பட வேண்டும். சீனாவில் ஆயுதம் ஏந்திய குழுக்கள், பல்வேறு ஏகாதிபத்தியங்கள் பகுதிகளை ஆக்கிரமித்திருப்பது, மத்திய அரசு வலுவாக இல்லாமை இவற்றின் காரணமாக, புரட்சிகர அனுபவத்தின் அடிப்படையில் நீண்ட கால மக்கள் யுத்தப் பாதை, செந்தள பிரதேசம் என்று மாவோவின் கட்சி முன் வைத்தது. இந்தியாவில் அத்தகைய அனுபவம் இல்லை, … Continue reading இந்தியப் புரட்சி எதை கோருகிறது?

பொதுவானதும் குறிப்பானதும்

மேற்கு ஐரோப்பா பற்றிய பதிவுகள், ஆவணங்கள் முதலாளித்துவ அறிஞர்களாலும், சீர்திருத்த குடியரசு வாதிகளாலும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் மாற்றங்கள் இல்லாத சமூகத்தில் அது நடைபெறவில்லை, அதற்கான சூழல் உருவாகவில்லை. மாற்றங்களே இல்லை என்றால், மன்னர்கள் மாறியிருக்கலாம், போர்கள் நடந்திருக்கலாம், குழுக்கள் இடம் பெயர்ந்திருக்கலாம், ஆனால் அடிப்படை உற்பத்தி முறையில் புரட்சி நடக்கவில்லை என்பதைத்தான் அப்படி சொல்கிறோம். மாற்றம் பண்புரீதியாக அடித்தளத்தில் நடைபெறவில்லை என்பதுதான் அதன் பொருள். இந்தியாவில் ஏன் இத்தகைய படைப்புகள் இல்லை என்பதற்கு மாறா நிலை சமூகம் … Continue reading பொதுவானதும் குறிப்பானதும்

Origin of the Family, Private Property, and the State – 3

Origin of the Family, Private Property, and the State – Frederich Engels Written : March-May 1884 MIA online version – converted into pdf Page 61 “The Iroquois were still very far from controlling nature, but within the limits imposed on them by natural forces they did control their own production. Apart from bad harvests in … Continue reading Origin of the Family, Private Property, and the State – 3

இந்தியாவின் இன்றைய பிரச்சனைகள்

ஆரியர்கள் வருகை, அதற்கு முன்பு இங்கு இருந்த பழங்குடிகளை அடக்கி அடிமைப்படுத்தியது, அதற்கு முன்பு இருந்த சிந்து சமவெளி நாகரீகம், சாதி வருணாசிரம கட்டமைப்பை உருவாக்கியது, புத்தரின் எதிர்ப்பு, முகலாயர் படையெடுப்பு, ஐரோப்பியர் வருகை, மூலதனத்தின் ஆட்சி, சாதி முறையில் உடைப்பு, ஐரோப்பிய கல்வி முறை, ரசியப் புரட்சி, தேச விடுதலை போராட்டங்கள், போலி சுதந்திரம், நாடு காலனிய சுரண்டலை தொடர்ந்து எதிர்கொள்வது என்பது சுருக்கம். மனிதர்கள் வரலாற்றை படைக்கிறார்கள், ஆனால் தமக்குக் கொடுக்கப்பட்ட சூழ்நிலைகளின் கீழ்தான் … Continue reading இந்தியாவின் இன்றைய பிரச்சனைகள்