ஏகாதிபத்தியம் பற்றி

1. முதலாளித்துவத்தின் உச்சக் கட்டமாகிய ஏகாதிபத்தியத்தில் போட்டியும் சரக்கு பரிவர்த்தனையும் கூலி உழைப்பும், உபரி-மதிப்பின் உற்பத்தியும், உபரி-மதிப்பு முதலாளிகளிடையே பங்கிடப்படுவதும் தொடர்ந்து நடக்கிறது. “உண்மையில், ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தை மேலிருந்து கீழ் வரை உருமாற்றி விடுவதில்லை, அப்படி உருமாற்றவும் முடியாது. ஏகாதிபத்தியம் முதலாளித்துவத்தின் முரண்பாடுகளை சிக்கலாக்கி கூர்மையானவை ஆக்குகிறது. அது ஏகபோகத்தை சுதந்திர போட்டியுடன் இணைக்கிறது, ஆனால் அது பரிவர்த்தனையையும் சந்தையையும், போட்டியையும், நெருக்கடிகளையும் ஒழித்து விட முடியாது. ஏகாதிபத்தியம் என்பது அழுகிக் கொண்டிருக்கும் முதலாளித்துவம், செத்துக் கொண்டிருக்கும் … Continue reading ஏகாதிபத்தியம் பற்றி

நவீன முதலாளித்துவ பொருளாதாரம்

பயன்-மதிப்பு - தனி நபருக்கோ, சமூகத்துக்கோ பலனளிக்கக் கூடிய பொருள் அல்லது சேவை. தனிநபருக்கு பலனளிப்பதாக இருப்பது சமூகத்துக்கு கேடானதாகவோ அல்லது தனிநபருக்கு கேடானது சமூகத்துக்கு பலனளிப்பதாகவோ கூட இருக்கலாம். இலவசமாக எதுவும் இல்லை என்ற கோட்பாடு - நாம் சுவாசிக்கும் காற்று இலவசமாக, எந்த விலையும் கொடுக்காமல் கிடைக்கிறது. அதன் பயன்-மதிப்பு நிறைய இருக்கிறது. அதே காற்றை ஒரு பாட்டிலில் பிடித்து ஆக்சிஜன் பார்லர் என்ற பெயரில் சுவாசிக்கக் கொடுத்தால், அந்த பாட்டிலைச் செய்ய, ஆக்சிஜனை … Continue reading நவீன முதலாளித்துவ பொருளாதாரம்

இந்திய சமூகம் குறித்த ஆய்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறை பற்றிய விமர்சனக் குறிப்புகள்

1. மார்க்சிய முடிவுகளை ரசிய நிலைமைகளுக்குப் பொருத்துவது குறித்து மார்க்ஸ் மூலதனம் நூலில் விவரிக்கப்படும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் முதலாளித்துவம் உருவானது தொடர்பான வரலாற்று நிகழ்முறைகளையும், அதன் மூலம் வந்தடையப்படும் முடிவுகளையும் எந்த அளவுக்கு இன்னொரு நாட்டுக்கு பொருத்தலாம் என்பது பற்றி மார்க்ஸ்: “No social order ever disappears before all the productive forces for which there is room in it have been developed; and new higher relations … Continue reading இந்திய சமூகம் குறித்த ஆய்வில் பின்பற்ற வேண்டிய வழிமுறை பற்றிய விமர்சனக் குறிப்புகள்